அதிபன்முகப் புலம்பெயர் சமூகம்: பிரித்தானியாவில் தமிழ் குடியேற்றவாசிகளின் அன்றாட அடையாளப்படுத்தல்
பிரித்தானியாவில் வாழும் தமிழ் குடியேற்றவாசிகளின் அடையாளம் என்ன. அவர்கள் எவ்வாறு தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். அவ்வடையாளப்படுத்தல்களின் பன்முகத்தன்மையை எவ்வாறு விளங்கிக் கொள்வது. ஆகிய வினாக்களை ‘அதிபன்முகப் புலம்பெயர் சமூகம்:
Read More